மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
11-Aug-2024
திருப்பூர்;சக் ஷம் அமைப்பு சார்பில், பூச்சக்காடு, செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், செயற்கை கால் அளவீடு முகாம், நாளைநடக்கிறது.காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், செயற்கை கால் தேவைப்படுவோர், போட்டோ, ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். விவரங்களுக்கு, 93630 32998, 94422 25500.
11-Aug-2024