மேலும் செய்திகள்
'சகோதயா' நடனப்போட்டி 'ஸ்மார்ட் மாடர்ன்' பிரமாதம்
25-Aug-2024
திருப்பூர்;திருப்பூரில் நடந்த 'சகோதயா' நடனப்போட்டியில், பல்வேறு பள்ளிகள் பங்கேற்றன. இதில், சிவா நிகேதன் பள்ளி மாணவிகள் மதிவதனி, வருணவி ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றனர். பள்ளித் தாளாளர்கள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், இவர்களைப் பாராட்டினர்.
25-Aug-2024