உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவுநீர் கால்வாய் பணி துவக்கம்

கழிவுநீர் கால்வாய் பணி துவக்கம்

அவிநாசி எம்.எல்.ஏ., தனபால் தொகுதி மேம்பாட்டு நிதியில், அவிநாசி பேரூராட்சி, 9வது வார்டு முத்துச்செட்டிபாளையம் பகுதியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் வடிகால் கட்டும் பணிகள் துவங்கின.பூமி பூஜைக்கு மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணை செயலாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர்கள் பத்மாவதி, கவிதா, அவிநாசி நகர அ.தி.மு.க., செயலாளர் ஜெயபால், அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல் கார்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ