மேலும் செய்திகள்
சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
17-Sep-2024
19 உதவி கமிஷனர்கள் சென்னையில் மாற்றம்
22-Aug-2024
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில், துணை கமிஷனர்கள் சுந்தரராஜன், சுல்தானா ஆகியோர் தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். தலைமை பொறியாளர் (பொறுப்பு) செல்வநாயகம், உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் முன்னிலை வகித்தனர்.
17-Sep-2024
22-Aug-2024