பிருந்தாவனம் அவென்யூபல்லடத்தில் இன்று உதயம்
திருப்பூர்: பல்லடம் - மங்கலம் ரோட்டில், பிருந்தாவனம் அவென்யூ என்ற பெயரில் புதிய வீட்டு மனைப் பிரிவு இன்று உதயமாகிறது.இது குறித்து 'கிரீன் கார்டன் ரியால்டி இண்டியா' நிறுவன இயக்குனர் பிரனேஷ் கூறியதாவது:எங்கள் நிறுவனம் சார்பில், தகுதியான இடங்கள் தேர்வு செய்து, லே அவுட் அமைத்து சிறப்பான மனைப்பிரிவுகள் விற்பனை செய்யப்படுகிறது. எங்கள் புதிய லே அவுட், பல்லடம் மங்கலம் ரோடு, எஸ்.ஏ.பி., நகரில், பிருந்தாவனம் அவென்யூ இன்று மாலை உதயமாகிறது.துவக்க விழாவில், ராமகிருஷ்ணா காட்டன் பேப்ரிக்ஸ், ஸ்வாதி யார்ன்ஸ் பங்குதாரர்கள் சோமசுந்தரம், அப்பாச்சியப்பன், ஜூனியர் பிராசசிங் பங்கு தாரர்கள் ராஜேந்திரன், ஸ்ரீபதி சூரியா, மித்ரா அன் கோ பங்குதாரர்கள் கேசவர் செந்தில், தரனீஷ், டாப்லைப் நிறுவன பங்குதாரர்கள் வேலுசாமி, கவுசல்யா தேவி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.புதிய மனைப்பிரிவு குடியிருப்பு பகுதிகளின் அருகே அமைந்துள்ளது. அனைத்து மனைகளுக்கும் குடிநீர், போர்வெல், தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. 30 அடி அகல ரோடு; உடனடியாக கட்டி குடியேறும் வகையில், மின்சார வசதி; அருகே பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை பெட்ரோல் பங்க், பைபாஸ் ரோடு அமைந்துள்ளது. இங்கு வீடுகள் 80 சதவீத வங்கி கடன் வசதியுடன் கட்டித் தரப்படும். துவக்க விழாவை முன்னிட்டு சென்ட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு சலுகை இம்மாதம் மட்டும் வழங்கப்படும்.கூடுதல் விவரங்களுக்கு 82488 27297, 98947 38668 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.