மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்...
06-Aug-2024
ஆன்மிகம்தொடர் சொற்பொழிவுதிருவாதவூரடிகள் புராண தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.பொதுசிறப்பு முகாம்மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், கருமாபாளையம், வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி பகுதிகளுக்கு, சிவசக்தி மஹால், சேவூர். மாணிக்காபுரம் ஊராட்சி பகுதிக்கு, காளியப்பா மஹால், மாணிக்காபுரம். காலை 10:00 மணி.மருத்துவ முகாம்கண்களுக்கு மூலிகை சாறு இடும் பாரம்பரிய சித்த மருத்துவ முகாம், கந்தவேல் மஹால், அன்னமயி ஓட்டல், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.அஞ்சலி கூட்டம்மறைந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன் நினைவஞ்சலி கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அவிநாசி. காலை 10:00 மணி.சிறப்பு கடன் முகாம்,சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம், தொழில் முதலீட்டு கழகம், வடக்கு தீயணைப்பு நிலையம் அருகில், குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம். காலை, 10:00 மணி முதல்.ஆலோசனை கூட்டம்பாண்டியன் நகர், அண்ணா நகர் பகுதி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட அலுவலகம், ராஜாராவ் வீதி, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., மாலை 3:00 மணி.விளையாட்டுவாலிபால் போட்டிவடக்கு குறுமைய மாணவர் வாலிபால் போட்டி, ஜெய்சாராதா மெட்ரிக் பள்ளி, சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
06-Aug-2024