இன்று இனிதாக
ஆன்மிகம் பகவத் கீதைதொடர் சொற்பொழிவுபழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட் டம், கச்சேரி வீதி, அவிநாசி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. சொற்பொழிவாளர்: சுவாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி.n பொது nஐ.கே.எப்., கண்காட்சி துவக்க விழா51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்கம்,ஐ.கே.எப்., வளாகம், திருமுருகன்பூண்டி. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை. பங்கேற்பு: தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கலெக்டர் கிறிஸ்துராஜ்.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவ மையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை. பெண்கள் - காலை, 10:00 முதல், 7:30 மணி வரை.விளையாட்டு போட்டிவடக்கு குறுமைய பீச் வாலிபால் போட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். காலை, 9:30 மணி.