மேலும் செய்திகள்
தையல் பயிற்சி முகாம்
19-Feb-2025
அவிநாசி தாலுகா, நம்பியம்பாளையம் ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் பெருஞ்சாதி குல முத்தரையர் இன கருப்பராயர் கோவில் அறக்கட்டளை சார்பில் இரண்டாவது புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் முருகேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
19-Feb-2025