உள்ளூர் செய்திகள்

நகை, பணம் திருட்டு

பொங்கலுார்: கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 80. நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தன் மகன் ரவிக்குமார் வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று காலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, ஒரு பவுன் நகை மற்றும், 15 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை