உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக 

n ஆன்மிகம் nதேர்த்திருவிழாதிருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. திருத்தேர் வடம் பிடித்தல் - காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைபவுர்ணமி சிறப்பு பூஜை, ஜகன்மாதா, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவில், அம்மா பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். 108 பால்குட அபிேஷகம் - மாலை 5:00 மணி. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - இரவு 7:00 மணி.பொங்கல் விழாஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அம்மன் அழைத்தல் - அதிகாலை 4:00 மணி. மாவிளக்கு, பூவோடு எடுத்தல் - அதிகாலை 5:00 மணி.மகா அபிேஷக பூஜை - காலை 10:00 மணி. தீபாரா தனை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 1:00 மணி. கரகம் எடுத்தல் - மாலை 6:00 மணி.l ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ புற்று மாகாளியம்மன், ஸ்ரீ அர்ஷவதன நாராயண பெருமாள், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், காசிக்கவுண்டன் புதுார், வேலாயுதம்பாளையம், அவிநாசி. அலங்கார பூஜை, மஞ்சள்நீர் - மதியம் 12:00 மணி.l பட்டத்தரசியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம், சாமளாபுரம், பல்லடம். மஞ்சள் நீராடுதல் - காலை9:00 மணி.l ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பத்மாவதிபுரம், மங்கலம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் விளையாடுதல் - காலை 7:00 மணி. சிறப்பு அபிேஷக பூஜை, பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி.n பொது nமனித சங்கிலிகண்ணில் ஏற்படும் 'குளுக்கோமோ' நோய் பாதிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தி ஐ பவுண் டேசன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. காலை 9:15 மணி.பரிசோதனை முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹியரிங் எய்ட் சென்டர், கடை எண், 2, தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பார்க் எதிர்புறம், திருப்பூர். காலை 10:00 மணி.சிறப்பு விற்பனைமாபெரும் தள்ளுபடி சிறப்பு விற்பனை, சுமங்கலி ஜூவல்லர்ஸ், கிழக்கு ரத வீதி, அவிநாசி. காலை 10:00 மணி முதல்.பிறந்த நாள் விழாதமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., உகாயனுார், கொடுவாய். மாலை 6:00 மணி.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை