மேலும் செய்திகள்
போக்குவரத்து விதி மீறல் 15 பேர் மீது வழக்கு
08-Mar-2025
திரும்பிய பக்கமெல்லாம் விதிமீறல்!
27-Feb-2025
காங்கயம் : காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறியவர்கள் மீது, 1,282 வழக்கு பதிவு செய்து, 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அவ்வகையில், கடந்த பிப்., மாதம் காங்கயம் நகரில் நடத்திய வாகன சோதனையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, 1,282 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 42 ஆயிரம் ரூபாய் அபராதத்தை காங்கயம் போக்குவரத்து போலீசார் வசூல் செய்தனர்.
08-Mar-2025
27-Feb-2025