மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
திருப்பூர்;திருப்பூர், காங்கயம் ரோடு ஜெய்நகரில் உள்ள வித்ய விகாசினி பள்ளியை சேர்ந்த என்.சி.சி., மாணவர்கள் சிவன்மலை கோவில் கிரிவல பாதை, மலைப்பகுதியில் துாய்மைபணியும் மற்றும் மலையேற்ற பயிற்சி நடந்தது. இதனை பள்ளி தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்து வழிநடத்தினர். இப்பணியில், 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மலைப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் ராதாகிருஷ்ணன், என்.சி.சி., அலுவலர் ஆனந்தபாபு செய்திருந்தனர்.---துாய்மை பணி, மலையேற்ற பயிற்சியில் பங்கேற்ற என்.சி.சி., மாணவர்கள்.
16-Aug-2024