மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
சுதந்திர தினவிழா தொடர்ச்சி.......
16-Aug-2024
கோவை மதர்லேண்ட் பள்ளி ஏற்பாடு | sports | covai
02-Aug-2024
திருப்பூர்:பெருந்துறை குறுமைய விளையாட்டுப் போட்டிகள், சரளை பாரதி மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. விஜயமங்கலம் பாரதி பள்ளி மாணவர்கள், மிக மூத்தோர் பிரிவில் தருண், கோகுல், கிேஷார் கண்ணன், மூத்தோர் பிரிவில் மிதுன், இளையோர் பிரவில் சிரதீப், மிக மூத்தோர் மாணவியர் பிரிவில் தர்ஷனா, மூத்தோர் பிரிவில் பார்கவி ஆகியோர் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். மாணவர் பிரிவில் 244 புள்ளிகள், மாணவியர் பிரிவில் 170 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று, குறுமைய அளவில் முதலிடம் பெற்றனர். பரிசளிப்பு விழாவில் பாரதி மெட்ரிக் பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார், துணை முதல்வர் சந்திரன், நிர்வாக அலுவலர் குணசேகரன் பிள்ளை, போட்டி ஒருங்கிணைப்பாளர் ருஅள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரசேகர், துளசிமணி ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.
16-Aug-2024
16-Aug-2024
02-Aug-2024