மேலும் செய்திகள்
லாஸ்பேட்டையில் மருத்துவ முகாம்
17-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் குமரன் ரோட்டரி, விவேகானந்தா குளோபல் அகாடமி ஆகி யன இணைந்து இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தின.கண் மற்றும் உடலில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பல் சிகிச்சை பரிசோதனை நடந்தது. எண்ணுாறுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். ரோட்டரி தலைவர் மாசேதுங், செயலாளர் சரவணக்குமார், பொருளா ளர் சிவக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனந்த்ராம், உதவி கவர்னர் அசோகன், ரோட்டரி உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17-Feb-2025