மேலும் செய்திகள்
முதுகலை மாணவியருக்கு சிறப்பு கருத்தரங்கம்
21-Feb-2025
திருப்பூர், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம், முன்னாள் மாணவியர், ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். திருப்பூர் இன்னர்வீல் ரோட்டரி முன்னாள் தலைவர் ராஜாத்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பல்கலை மானியக்குழுவின் 'பி பிளஸ் பிளஸ்' அந்தஸ்து பெற முயற்சி எடுத்த கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு திருப்பூர் தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம், நிர்வாகி மணியம் ராமசாமி உள்ளிட்டோர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.---எல்.ஆர் ஜி. அரசு மகளிர் கல்லுாரியில் நடந்த பெண்கள் தினத்தை ஒட்டி நடந்த கருதரங்கில் பங்கேற்ற மாணவியர். ச
21-Feb-2025