உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசுப்பள்ளியில் யோகா

அரசுப்பள்ளியில் யோகா

காங்கேயம்: வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் தீத்தாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் வசந்தா ஏற்பாட்டில், ஒரு யோகா பயிற்சியாளரை ஏற்பாடு செய்து, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ