மேலும் செய்திகள்
ஆடியில் மண் குளிர்ந்தது போல மனம் குளிரணும் தாயே!
26-Jul-2025
உடுமலை; உடுமலை நேரு வீதி காமாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது. ஆவணி மாத பிறப்பு மற்றும் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி நடந்த இப்பூஜையில், 108 பெண்கள் திருவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். காமாட்சி அம்மன் திருக்கோவில் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
26-Jul-2025