உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சூதாடிய 14 பேரிடம் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

சூதாடிய 14 பேரிடம் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே சூதாடிய கும்பலிடம், 1.32 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.வெள்ளகோவில் அருகே இழுப்பைகிணறு பகுதியில், வெள்ள-கோவில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பூங்கா நகர் என்ற இடத்தில், பணம் வைத்து சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். ௧௪ பேரை பிடித்த போலீசார், 1.32 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி