உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 70 டன் மீன்கள் விற்பனை

70 டன் மீன்கள் விற்பனை

புயல் ஓய்ந்து வானிலை இயல்புக்கு திரும்பியதால், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, 70 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தன. பெரும்பாலான மீன்களின் விலை குறைந்தது. மத்தி கிலோ, 100 - 130 ரூபாய், வஞ்சிரம், 550 - 650, வாவல், 250, சங்கரா, 150, பாறை, 120 - 160, நண்டு, 350 - 450, படையப்பா, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மீன் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். மொத்த வியாபாரிகள் அதிகாலையிலேயே மீன்களை அதிகமாக வாங்கிச் சென்றனர். மதியத்துக்கு முன்பு, மீன்கள் விற்றுத்தீர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை