உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி; எஸ்.கே.எல்., பள்ளி அசத்தல்

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி; எஸ்.கே.எல்., பள்ளி அசத்தல்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த, 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' நிகழ்ச்சியில், பழங்கரை, பெரியாயிபாளையம், எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், 9ம் வகுப்பு மாணவி சுதக் ஷினா, மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்றார். பிளஸ் 2 மாணவன் துர்கேஷ், மூன்றாமிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !