மேலும் செய்திகள்
தாயமங்கலத்தில் நாளை மண்டலாபிேஷகம்
07-Oct-2024
திருப்பூர்: மங்கலம், ஆதிகேசவ பெருமாள் கோவில் மண்டலாபிேஷக பூஜை நேற்று நிறைவடைந்தது. கோவில் திருப்பணி செய்து கடந்த ஆவணி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது; தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வந்தன. நேற்றுடன், 48 நாள் மண்டலாபிேஷக பூஜைகள் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு மஹா திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
07-Oct-2024