உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  நிர்வாகிகள் ஆலோசனை

 நிர்வாகிகள் ஆலோசனை

பெருமாநல்லுார்: திராவிட வெற்றிக்கழகத்தின் மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் திருப்பூர் அடுத்த பெருமாநல்லுாரில் நடந்தது. கொள்கை விளக்க அணி தலைவர் விக்னேஷ் காமராஜ், தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார், முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், வரவேற்றார். கட்சி தலைவர் மல்லை சத்யா, நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !