உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அட்வோகேட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

அட்வோகேட் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர்; திருப்பூர் அட்வோகேட் அசோசியேஷன், 2025 -2026ம் ஆண்டிற்கான தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.இந்த பதவிகளுக்கான போட்டிகளில், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், தலைவராக ராமசாமி, துணைத் தலைவராக ரமேஷ்குமார், செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக விமல்ராஜ், உதவி செயலாளராக பாலாஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக வெங்கடாசலம், பாலாஜி வெங்கடேசன், கார்த்திக், நிஷாந்தன், சபரிபிரபு, சோமசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.l அவிநாசி வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்க தலைவராக கனகராஜ், துணை தலைவராக சாமிநாதன், செயலாளராக குருசாமி, துணை செயலாளராக சுதர்சன், பொருளாளராக கண்ணன், செயற்குழு உறுப்பினர்களாக ரகுநாதன், பிரதீப் நவீன், தியாகராஜன், கலைச்செல்வி, சிவகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ