மேலும் செய்திகள்
வி.தொ.ச.,ஆர்ப்பாட்டம்
31-Jan-2025
அனுப்பர்பாளையம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் பெருமாநல்லுார் நால் ரோடு அருகில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் ரங்கசாமி, தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், துணை செயலாளர் குழந்தைசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
31-Jan-2025