மேலும் செய்திகள்
இல.கணேசன் மறைவு: பா.ஜ.,வினர் அஞ்சலி
17-Aug-2025
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
14-Aug-2025
Breaking நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மரணம்
15-Aug-2025
திருப்பூர்; திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் அனைத்து கட்சியினர், அமைப்புகள் சார்பில், நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. பா.ஜ., மாநில பொருளாளர் சேகர், மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல், அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி., சிவசாமி, முன்னாள் மேயர் விசாலாட்சி, த.மா.கா., மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்ல முத்து, ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், பா.ம.க., நிர்வாகி ரவிக்குமார், கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அபிநயா, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, லகு உத்யோக் பாரதி மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Aug-2025
14-Aug-2025
15-Aug-2025