உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் நுகர்வோர் கவனத்துக்கு

மின் நுகர்வோர் கவனத்துக்கு

உடுமலை:  உடுமலை கோட்ட மின் வாரியம், குடிமங்கலம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, முத்து சமுத்திரம், பத்ரகாளிபுதுார் மற்றும் வெள்ளியம்பாளையம் பகிர்மான மின் இணைப்புகளில், மின் கணக்கீடு செய்யப்பட்டவை தவிர்த்து, பிற மின் இணைப்புகளுக்கு செப்., மாத மின் கணக்கீடு நிர்வாக காரணங்களினால் மேற்கொள்ள இயலவில்லை. எனவே, இக்கிராமங்களின் மின் நுகர்வோர், கடந்த ஜூலை மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, செப்., மாத மின் கட்டணமாக செலுத்துமாறு, மின் வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை