மேலும் செய்திகள்
சென்னை சில்க்ஸ் ஆடித்தள்ளுபடி
28-Jul-2025
திருப்பூர்; தி திருப்பூர் சில்க்ஸ் ஜவுளி நிறுவனம் ஆடி பண்டிகை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்கிறது. இது குறித்து, அதன் உரிமையாளர் கூறியதாவது: திருப்பூர் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற எங்கள் நிறுவனம் ஆடி பண்டிகை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. இங்கு அனைத்து விதமான ஆடைகளுக்கும் 6 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வரும் ஆக., 17ம் தேதி வரை இந்த தள்ளுபடி உண்டு. சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினருக்கும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆடைகள் இத்தள்ளுபடி விற்பனையில் தேர்வு ெசய்யலாம். பேன்ட், சர்ட், கிப்ட் பாக்ஸ்கள் குறைந்த விலையில் உள்ளன. பூனம் சேலை, 999 ரூபாய்க்கு ஐந்து சேலை, நான்கு காப்பர் பட்டு சேலை, 999 ரூபாய். மூன்று காட்டன் நைட்டிகள், 499 ரூபாய். பிராண்டட் டாப்ஸ், 4க்கு 999 ரூபாய், லைக்ரா லெகின்ஸ், 3க்கு ரூபாய் 499. பேன்ஸி பிராக், 2 மற்றம் அனார்கலி, 499 ரூபாய். ஒயிட்சர்ட், 199 ரூபாய், காட்டன் பேன்ட், 299 ரூபாய். வேட்டி சர்ட் செட், 499 ரூபாய்க்கும் கிடைக்கும். எங்கள் தி திருப்பூர் சில்க்ஸ் நிறுவனம், காங்கயம் ரோடு - ராக்கியாபாளையம் பிரிவு, பல்லடம் ரோடு - வித்யாலயம், அவிநாசி ரோடு - எஸ்.ஏ.பி., ஸ்டாப் பகுதியிலும், ஸ்ரீ கணபதி சில்க்ஸ் கொங்கு மெயின் ரோட்டிலும் செயல்படுகிறது. விவரங்களுக்கு 0421 4980870 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
28-Jul-2025