உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏ.வி.பி., கல்லுாரி மாணவியர் மனித சங்கிலி விழிப்புணர்வு

ஏ.வி.பி., கல்லுாரி மாணவியர் மனித சங்கிலி விழிப்புணர்வு

திருப்பூர்; திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி, செஞ்சுருள் சங்கம் வாயிலாக 70 மாணவிகள், பெருமாநல்லுார் நான்கு வழி சாலை சந்திப்பில் மனித சங்கிலி மூலம் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு மேற்கொண்டனர். ஏ.வி.பி., கல்விக்குழும தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் டாக்டர் கதிரேசன் முன்னிலை வகித்தார்.செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் சிந்த, சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ