உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் கடந்த 5ல் துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி, காவல்துறை சார்பில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. கூடுதல் எஸ்.பி., ராஜேந்திரன் துவக்கி வைத்தார். அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை