மேலும் செய்திகள்
இருதரப்பினர் மோதல் காவல் நிலையம் முற்றுகை
22-Jun-2025
திருப்பூர்; ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில தகவல் தொடர்பாளர் ஹரிஹரன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:திருப்பூர், அய்யப்பன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம், ஜூலை, 2ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் அருகில், 300 மீட்டருக்குள் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடை மற்றும் இறைச்சி கடைகளை முதல் நாளும், கும்பாபிேஷகத்தன்றும், அதற்கு அடுத்த நாளும் மூட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Jun-2025