உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகம்

ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகம்

பல்லடம்:பல்லடம் கடைவீதி, சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் ஆக., 30ல் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 24 நாட்கள் மண்டல பூஜை நேற்று துவங்கியது. தேன், பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், ஐயப்ப பக்தர்கள் குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.----........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை