மேலும் செய்திகள்
ஈட்டி எறிதல்: தீபிகா சாதனை
27-Jul-2025
திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய தடகளப்போட்டிகளில் பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்ற சந்தோஷ் 3000 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளி; 1500 மீ., போட்டியில் தங்கம்; 800 மீ., போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். மாணவி மதுஸ்ரீ வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் தங்கம்; அனுஸ்ரீ மும்முறை தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சாதனை படைத்தோரை பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
27-Jul-2025