உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நவீன கழிப்பறைக்கு பூமி பூஜை

நவீன கழிப்பறைக்கு பூமி பூஜை

பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் சார்பில், பூலுவபட்டி அரசு உயர்நிலைபள்ளியில் 12 லட்ச ரூபாய் செலவில் நவீன கழிப்பறை கட்டி கொடுக்கப்படுகிறது. பூமி பூஜை நேற்று நடந்தது. ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி