பா.ஜ வேட்பாளர்கள் பயோ -டேட்டா
அவிநாசி தொகுதி பெயர்: முருகன் வயது: 48 கல்வி: சட்ட முதுகலை பட்டம் முன்னர் வகித்த பணி: சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர். முன்னர் வகித்த பொறுப்பு: பா.ஜ. மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் தற்போதைய பதவி: மத்திய இணையமைச்சர் தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், தெலுங்கு குடும்பம்: மனைவி கலையரசி; 2 மகன்கள். திருப்பூர் தெற்கு தொகுதி பெயர் : தங்கராஜ் வயது: 45 முகவரி: தாராபுரம் ரோடு, திருப்பூர். கல்வி: 10ம் வகுப்பு முன்னர் வகித்த பொறுப்புகள்: மாவட்ட செயற்குழு உறுப்பினர். மாநில இளைஞர் அணி செயலாளர். தற்போதைய பொறுப்பு: பா.ஜ. வடக்கு மாவட்ட பொது செயலாளர். தற்போதைய பதவி: மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலர். தேர்தல் அனுபவம்: 2016 பல்லடம் தொகுதி பா.ஜ. வேட்பாளர் (வெற்றி பெறவில்லை)