மேலும் செய்திகள்
பிரதமர் பிறந்த நாள்: பா.ஜ.,வினர் ரத்த தானம்
18-Sep-2025
அவிநாசியில் உள்ள பா.ஜ. நகர கட்சி அலுவலகத்தில் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்ட மகளிர் அணி தலைவர் பிரபாவதி தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி பொது செயலாளர் வித்யா, வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர்கள் கஸ்துாரிபிரியா, உமாசங்கர், அவிநாசி நகர தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Sep-2025