உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாம் தமிழர் நடத்திய ரத்த தான முகாம்

நாம் தமிழர் நடத்திய ரத்த தான முகாம்

அவிநாசி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மொத்தம் 28 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை