மேலும் செய்திகள்
திருக்கோவிலுாரில் ரத்ததான முகாம்
24-Mar-2025
இ.கம்யூ., கட்சி, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்து இந்திய மாணவர் பெடரேஷன் சார்பில், நாட்டின் விடுதலைக்கு போராடி, துாக்கு தண்டனை பெற்ற பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு நாள் ரத்த தான முகாம், திருப்பூர் அவிநாசி ரோடு, குமார் நகர், கருப்பராயன் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. எம்.பி., சுப்பராயன் துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த தான முகாமில், 51 பேர் பங்கேற்று, தலா ஒரு யூனிட் ரத்த தானம் செய்தனர்.
24-Mar-2025