உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்; பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு சேவையில், 4ஜி, 5ஜி அலைவரிசை சேவையை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தி நாடு முழுக்க உள்ள பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் சார்பில், திருப்பூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்த தர்ணா போராட்டத்தில், பழனிவேல்சாமி, அண்ணாதுரை, ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை