மேலும் செய்திகள்
பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்
04-Feb-2026
ஊத்துக்குளி - திருப்பூர் ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி வரும், 24ம் தேதி வரை நடக்கிறது. திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843) வரும், 17, 20, 22, 24 ம் தேதி, ஊத்துக்குளி ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணி முடிந்த பின், ஊத்துக்குளியில் இருந்து புறப்பட்டு, பாலக்காடு செல்லும். திருப்பூர், கோவை உள்ளிட்ட அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு தாமதமாக சென்று சேரும்.
04-Feb-2026