உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுமான பொருட்கள் கண்காட்சி

கட்டுமான பொருட்கள் கண்காட்சி

உடுமலை; உடுமலையில், பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில், கட்டுமான பொருட்கள் கண்காட்சி 'அஸ்திவாரம்' நடக்கிறது.அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கம், உடுமலை மையம் மற்றும் உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், இன்று (3ம் தேதி) முதல், 5 ம் தேதி வரை, உடுமலை தேஜஸ் மகாலில் கட்டுமான கண்காட்சி 'அஸ்திவாரம்' நடக்கிறது.இக்கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள், புதிய தொழில் நுட்பங்கள், பர்னிச்சர், இன்டீரியல் டெக்கரேசன் என கட்டுமான துறை சார்ந்த ஏராளமான அரங்குகளும், சிறப்பு நிகழ்ச்சிகள் , கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி