மேலும் செய்திகள்
ரூ.10 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
13-Jun-2026
அவிநாசி: அவிநாசி கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், 73 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவின்டாலுக்கு அதிகபட்சமாக 9,419, குறைந்தபட்சமாக, 8,029 ரூபாய்-க்கும் விற்பனையானது. கொட்டு ரக பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக, 7,969-, குறைந்தபட்சமாக, 4,299- ரூபாய்க்கும் ஏலம் போனது. ஏலத்தில், மொத்தம் 2.1 மெட்ரிக் டன் பருத்தி, ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 159 ரூபாய்க்கு விற்பனையானதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
13-Jun-2026