உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் தயார்

 ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் தயார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் இன்று எல்.ஆர்.ஜி கல்லுாரியில் எண்ணப்படுகின்றன. இதில் ஓட்டுப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடந்தது. திருப்பூர் தெற்கு தொகுதிக்கான 289 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 578 வாக்குப்பதிவு இயந்திரங்களை எண்ணும்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி தேர்தல் பார்வையாளர் தர்மேந்திரசிங் தலைமையில் நடந்தது. ஓட்டு எண்ணிக்கைக்கு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை