உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்த்திருவிழாவையொட்டி பக்தி இன்னிசை நிகழ்ச்சி 

தேர்த்திருவிழாவையொட்டி பக்தி இன்னிசை நிகழ்ச்சி 

உடுமலை; உடுமலை ஆன்மிக பேரவை சார்பில், மாரியம்மன் தேர்த்திருவிழாவையொட்டி பல்வேறு பக்தி, இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.பேரவை சார்பில், 27வது ஆண்டாக, இந்தாண்டு பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, உடுமலை மக்கள் பேரவை தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.ஆன்மிக பேரவை தலைவர் கலாவதி வரவேற்றார். மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை