உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வினியோகம்

 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வினியோகம்

அவிநாசி: அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம், 198 மாணவியருக்கு, அவிநாசி நகராட்சி தலைவர் தனலட்சுமி, தி.மு.க. நகர செயலாளர் வசந்தகுமார், பள்ளி தலைமையாசிரியர் புனிதவதி, நகராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் சைக்கிள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ