உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., சார்பு அணி பதவி

தி.மு.க., சார்பு அணி பதவி

திருப்பூர்: தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் அறிக்கை:திருப்பூர் வடக்கு மாவட்ட மற்றும் மாநகர தி.மு.க.,வில், சார்பு அணிகளின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு நியமனம் பெற விண்ணப்பிக்கலாம். இளைஞர் அணி தவிர்த்த, மாணவர் அணி, மகளிர் தொண்டர் அணி, விவசாய அணி, வக்கீல் அணி, மருத்துவர் அணி உள்ளிட்ட 21 சார்பு அமைப்புகளிலும் நிர்வாகிகள் பொறுப்புக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட அலுவலகத்தில் பெற்று, வரும் 3ம் தேதி மாலை 7:00 மணிக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ