உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  டூம் லைட் மைதானம்

 டூம் லைட் மைதானம்

திருப்பூர் டூம்லைட் மைதானத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. பெண்கள், சிறுவர், சிறுமியர், பெரியவர்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ