மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து பெண் தொழிலாளி சாவு
21-Nov-2024
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
03-Nov-2024
பவானி: பவானி அருகே உள்ள பெரியாண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன், 41; ஆட்டோ டிரைவரான இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மனைவியை பிரிந்து வசித்தார். அம்மாபேட்டை அருகே குறிச்சி மலை கரட்டில் ஒரு மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அம்மாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, அரசு மருத்து-வமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
21-Nov-2024
03-Nov-2024