மேலும் செய்திகள்
முதல்வர் ரோடு ஷோ 'ட்ரோன்'கள் பறக்க தடை
30-Sep-2026
திருப்பூர்;தாராபுரத்துக்கு முதல்வர் வருகை காரணமாக ட்ரோன்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் மணிஷ் நாரணவரேஅறிக்கை: தமிழக முதல்வர் விஜய் இன்று தாராபுரம் மாருதி நகரில் நடைபெறவுள்ள கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு, அவர் பயணிக்கும் வழித்தடத்திலும், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியிலும் ட்ரோன்கள், ஆளில்லாத விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
30-Sep-2026