மேலும் செய்திகள்
கஞ்சா கடத்திய பீகார் வாலிபர் கைது
16-Mar-2025
திருப்பூர்: திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரு வாலிபரிடம் விசாரித்தனர். பீஹாரை சேர்ந்த ராம்விலாஸ் குமார், 24 என்பதும், அவரிடம், 2 கிலோ போதை சாக்லேட் இருப்பதும் தெரிந்தது. அவரை கைது செய்து போதை சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16-Mar-2025