உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கட்டண சுமை குறையும்

மின் கட்டண சுமை குறையும்

தென்னிந்திய அட்டை பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் (கோவை மண்டலம்) தலைவர் சிவகுமார்:சோலார் மின்தகடுகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. பெரிய நிறுவனங்கள், சூரிய மின் கட்டமபை்பை நிறுவி, மின்தேவையை பூர்த்தி செய்ய முடியும். மின் கட்டண சுமையில் இருந்தும் ஓரளவு விடுபட முடியும். இதேபோல், சோலார் மின் கட்டமைப்பு முதலீடுகளுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில், ஜவுளித்துறைக்கு பிரத்யேக அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை